Tag Archives: gnanasambandam latest speech 2018

நகைச்சுவைக்கு இலக்கணம் என்ன? — ஞானசம்பந்தன் பேச்சு — Ku Gnanasambandam Comedy Speech

நகைச்சுவைக்கு இலக்கணம் என்ன? — ஞானசம்பந்தன் பேச்சு Ku Gnanasambandam Comedy Speech கு. ஞானசம்பந்தன். இவர் தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என்று பல துறைகளில் புகழ் பெற்றவர். இருப்பினும் இவர் தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டிமன்ற நடுவராகவே அதிகம் தெரிந்தவராக இருக்கிறார். மதுரை மாவட்டம் சோழவந்தான் எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது மதுரை நகரில் வசித்து வருகிறார். மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி தற்போது அக்கல்லூரியின் தகைசால்… Read More »