நகைச்சுவைக்கு இலக்கணம் என்ன? — ஞானசம்பந்தன் பேச்சு — Ku Gnanasambandam Comedy Speech

By | 16.06.2018



நகைச்சுவைக்கு இலக்கணம் என்ன? — ஞானசம்பந்தன் பேச்சு Ku Gnanasambandam Comedy Speech

கு. ஞானசம்பந்தன். இவர் தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என்று பல துறைகளில் புகழ் பெற்றவர். இருப்பினும் இவர் தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டிமன்ற நடுவராகவே அதிகம் தெரிந்தவராக இருக்கிறார். மதுரை மாவட்டம் சோழவந்தான் எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது மதுரை நகரில் வசித்து வருகிறார். மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி தற்போது அக்கல்லூரியின் தகைசால் பேராசிரியாக உள்ளார். நகைச்சுவையில் ஈடுபாடுடைய இவர், 25 ஆண்டுகாலமாக இயங்கிவருகின்ற மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவராக உள்ளார். மேலும் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாகர்கோவில், திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை உட்பட 15 மாவட்டங்களில் நகைச்சுவை மன்றங்களை நிறுவி அதன் நிறுவனராக இருந்து வருகிறார்.

பல்வேறு அச்சிதழ்களில் பல முக்கியக் கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் கீழ்க்காணும் நூல்களையும் எழுதியிருக்கிறார்.

வாங்க சிரிக்கலாம்.
பரபரப்பு — சிரிப்பு.
பேசும் கலை (பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் இந்நூல் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது).
உலகம் உங்கள் கையில்.
இன்றைய சிந்தனை.
வாழ்வியல் நகைச்சுவை.
சினிமாவுக்குப் போகலாம் வாங்க!
கல்லூரி அதிசயங்கள்.
இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும்.
இலக்கியச் சாரல்
சந்தித்ததும் சிந்தித்ததும்
மேடைப் பயணங்கள்
ஜெயிக்கப்போவது நீதான்
சிரித்துக்கொண்டே ஜெயிப்போம்
இவற்றோடு, இவர் எழுதிய «கலகல கடைசிப் பக்கம்», «கேள்வி — பதில்» எனும் இரண்டு புத்தகங்களும் விரைவில் வெளிவரவிருக்கிறது.

விருது மற்றும் சிறப்புக்கள்
தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வழங்கிய 2005 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது.
1995ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி வழங்கிய “தமிழ் இயக்கத்தின் சிற்றரசு” பட்டம்.
2014 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வழங்கிய மகாகவி பாரதியார் விருது.
பல்வேறு தமிழ்ச்சங்கங்கள் வழங்கிய “உவகைப்புலவர்”, “தமிழறிஞர்”, “நகைச்சுவை அரசர்”, “நகைச்சுவைத்தென்றல்”, “இளைய கலைவாணர்”, “சித்த பத்மஸ்ரீ” போன்ற பட்டங்கள்.

gnanasambandam,
gnanasambandam pattimandram,
gnanasambandam speech crazy mohan,
gnanasambandam speech,
gnanasambandam speech latest,
gnanasambandam speech 2017,
gnanasambandam comedy speech,
gnanasambandam latest speech 2017,
gnanasambandam speech mp3,
gnanasambandam comedy,
gnanasambandam speech 2018,
gnanasambandam andal,
gnanasambandam speech about kamal,
gnanasambandam books,
gnanasambandam best speech,
gnanasambandam comedy speech latest,
gnanasambandam caste,
ku gnanasambandam comedy speech,
gnanasambandam humor club,
gnanasambandam death,
dr gnanasambandam speech,
dr k gnanasambandam speech,
dr gnanasambandam homeopathy,
dr gnanasambandam,
gnanasambandam eppo varuvaro,
gnanasambandam family,
ku gnanasambandam guruvum seedanum,
g gnanasambandam,
ku gnanasambandam,
g gnanasambandam speech,
g gnanasambandam channel,
gnanasambandam humour club,
gnanasambandam hilarious speech,
gnanasambandam interview,
gnanasambandam speech in dubai muthamil sangam,
gnanasambandam jaya tv,
gnanasambandam kamal,
ku gnanasambandam speech latest,
ku.gnanasambandam speech,
munaivar ku gnanasambandam,
ku gnanasambandam pattimandram,
k gnanasambandam speech,
gnanasambandam latest speech,
gnanasambandam latest,
gnanasambandam latest speech 2018,
gnanasambandam latest comedy speech,
gnanasambandam speech latest 2016,
gnanasambandam speech latest 2015,
gnanasambandam movies,
gnanasambandam pattimandram 2018,
gnanasambandam pattimandram 2017,
gnanasambandam pattimandram 2016,
prof gnanasambandam,
professor gnanasambandam,
prof gnanasambandam speech,
ku gnanasambandam speech,
ku gnanasambandam kamal,
ku gnanasambandam best comedy,
ku gnanasambandam contact number,
ku gnanasambandam comedy speech mp3,
gnanasambandam speech sangam 4,
gnanasambandam speech latest 2018,
gnanasambandam speech latest 2017,
gnanasambandam tamil speech,
gnanasambandam 2018,
gnanasambandam speech 2016

source