அது என்ன மாப்பு கொஞ்சம் கூட வெக்கப்படாம பேசுற | Goundamani, Sathyaraj, Manivannan, Funny Videosஅது என்ன மாப்பு கொஞ்சம் கூட வெக்கப்படாம பேசுற | Goundamani, Sathyaraj, Manivannan, Funny Videos

source

5 Всего смотрели 1 Сегодня смотрели

50 thoughts on “அது என்ன மாப்பு கொஞ்சம் கூட வெக்கப்படாம பேசுற | Goundamani, Sathyaraj, Manivannan, Funny Videos

  1. A.H. IQBAL

    எல்லாம் இந்த நாயாலதான் வந்தது. தொகுதியாம் தொகுதி, வாழ்க்கையிலேயே பகுதி போய்ட்ருக்குடா போய் புடிச்சிட்டு வாடா. ஏண்டா எங்களையெல்லாம் பார்த்தா தெள்ளவாரி பசங்கன்னு நினைச்சிட்டீங்களா? இது MLA வீட்றா. கடந்த 6 மாத காலமாக எங்க MLA வை சாவச் சண்டையிலையோ, கோலி குண்டு விளையாடற இடத்திலையோ, மங்காத்தா விளையாடற இடத்திலையோ பார்த்ததா சொன்னா எவ்வளவு ரூபா வேண்ணாலும் Bet கட்றண்டா. ஏண்டா Life Long பூராவும் ஒருத்தன் தெள்ளவாரியாவாட இருப்பான்.

  2. A.H. IQBAL

    ஏ… அதென்ன மாப்பு கொஞ்சங் கூட வெக்கப்படாம பேசிட்ட. படிப்பெல்லாம் இப்ப என்ன Range ல போயிட்டிருக்கு தெரியுமா? இந்த Lkg, Ukg ன்னு ஒன்னு இருக்கு தெரியுமா? அதுக்கு முன்னாடி குழந்தைங்க தூரி விளையாட்டு, சருக்கு விளையாட்டு விளையாட ஒரு ஒரு வருஷத்துக்கு பள்ளிக்கூடம் போயிட்டு வரும். அப்புறமா ஒரு ஆயா வரும். வந்து உன்ன மடியில உக்கார வச்சு சோறு ஊட்டும். உன் நெஞ்சில இருக்கற முடி Range க்கு நீ ஆயா மடில உக்கார முடியாது. ஆயா வேண்ணா உன் மடில உக்காரலாம்.

Добавить комментарий